சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது

சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது.

Ambai got Sahitya Akademi Award 2021 in Tamil Language for this Short story named “Sivapu kazhuthudan oru pachai paravai”

சாகித்திய அகாதமி விருது என்பது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் விருதாகும். இது 1954ஆம் ஆண்டு இந்திய அரசால் நிறுவப்பட்டது.

இந்த விருதின் பரிசு தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் ஒரு தாமிரப் பட்டயமும் வழங்கப்படும். இந்தியாவில் உள்ள 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாளர்களுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

2021 Sahitya Akademi Award Winner List

2021 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழிக்காக சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் அம்பை எழுதிய “சிவப்பு கருத்துடன் ஒரு பறவை” என்ற சிறுகதைக்காக அவருக்கு 2021ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படுகிறது.

Tamil Write Ambai got Sahitya Akademi Award 2021 for his short story named “Sivapu kazhuthudan oru pachai paravai” . To download the Official Press release of Sahitya Akademi Award 2021 Click the Below “Download” Button


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ad Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling this Ad Blocker.