12th Chemistry Revision Test Question Paper January 2022

12th Chemistry January month revision test question paper 2022

The Government of tamilnadu has released the syllabus for november and december for 10th and 12th standard . As per that syllabus we had created a question paper based on public question pattern . Today we had shared the 12th chemistry november and december month revision test model question paper for English medium. 12th Chemistry Revision Test question paper based on november and december syllabus released by tn educational department. To download 12th Chemistry Revision Test Question Paper scroll down and click the DOWNLOAD Button placed in the Bottom of this post.

12th chemistry Revision Test Question Paper January 2022

இந்த பதிவில் 12ம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கான நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பாடத்திட்டத்தின்படி நடக்கவுள்ள திருப்புதல் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது இதில் முதல் நாற்பத்தி ஐந்து நாட்களுக்கு புத்தாக்க பயிற்சி புத்தகங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.

அதன்படி முதல் இரண்டு மாதத்திற்கு புத்தாக்க பயிற்சி புத்தகங்கள் நடத்தப்பட்டது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அதனுடன் இணைக்கப்பட்ட ஆணையில் , “இந்த பாடத்திட்டத்தின்படி டிசம்பர் மாத இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும்” என்றும் கூறப்பட்டிருந்தது .

மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பாடத்திட்டத்தின் அடிப்படையில் 12ம் வகுப்பில் உள்ள அனைத்து பாடங்களுக்கும் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 12ம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் (12th Chemistry Revision Test Question Paper based on November and December Syllabus) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.


12th Revision Test Question Papers January 2022

  • 12th Tamil Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th English Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Mathematics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Physics Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Chemistry Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Biology Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Computer Science Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Commerce Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Economics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Accountancy Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Computer Application Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *